skip to main
|
skip to sidebar
என் தேவதை...
Thursday, March 11, 2010
உன்...
உன்
லூஸ் ஹேரில்
லாஸானேன்
நான்.
Wednesday, March 10, 2010
பார்வை
அப்படி பார்க்காதே!
சி ஷார்ப்பும் ஜாவாவும்
மறந்து போகிறது
எனக்கு.
Tuesday, March 9, 2010
நீ...
என் லேப்டாப்பில்
மட்டுமல்ல
என் இதய லப்டப்பிலும்
நீதான்.
Sunday, March 7, 2010
தேவதையின் புன்னகை
இந்த புன்னகைக்கு
போதாது
இந்த பூலோகம்.
Newer Posts
Home
Subscribe to:
Comments (Atom)
About Me
JP
A piece of the universe, trying to find why set of molecules bound and formed this person named JP.
View my complete profile
Blog Archive
►
2011
(1)
►
April
(1)
▼
2010
(4)
▼
March
(4)
உன்...
பார்வை
நீ...
தேவதையின் புன்னகை
Followers